திறனாய்வு நூல்கள்

1.    மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்         -    1988

2.    தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள்     -      1994 

3.    எண்பதுகளில் தமிழ் நாவல்கள்         -    1994

4.    படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம்    -    

5.    தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம்     -    1997

6.    நானும் என் தமிழும்                         -      1999

7.    தமிழன் வாழ்வும் வரலாறும்             -    1999

8.    தமிழில் படைப்பியக்கம்                 -    1999

9.    மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்         -    2001

10.    எதிர் எதிர் கோணங்களில்                 -    2002

11.    மார்க்சிய அழகியல்                    -    2002

12.    கவிதையிலிருந்து மெய்யியலுக்கு        -    2002

13.    தமிழ் தமிழர் தமிழ் இயக்கம்            -    2003

14.    தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும்     -    2004

15.    வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம்     -    2004

16.    தமிழ் வாழ்வியல் தடமும் திசையும்         -    2005

17.    தமிழன்பன் படைப்பும் பார்வையும்     -    2005

18.    வள்ளுவரின் அறவியலும் அழகியலும்     -    2007

19.    தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும்        -    2008

20.    நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும்     -    2009

21.    செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம்     -    2010

22.    தமிழிலக்கியம் இன்றும் இனியும்         -    2010

23.    வானம்பாடிகளின் கவிதை இயக்கம்     -    2011

24.    ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்         -    2012

25.    அகமும் புறமும் புதுப்புனல்            -    2012

26.    அகமும் புறமும் தமிழ்நேயம்             -    2012

27.    ஞானியின் எழுத்துலகம்                 -    2005

28.    ஞானியோடு நேர்காணல்                 -    2012

 

மார்க்சியம்

29.    மார்க்சியத்திற்கு அழிவில்லை            -    2001

30.    மார்க்சியமும் மனித விடுதலையும்         -    2012

 

மெய்யியல்

31.    இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும்         -    1975

32.    மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு         -    1976

33.    கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை         -    1996

34.    நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்     -    2006

 

கவிதை நூல்கள்

35.    கல்லிகை                                 -       1995

36.    தொலைவிலிருந்து                     -    1989

37.    கல்லும் முள்ளும் கவிதைகளும்         -    2012

 

தொகுப்பு நூல்கள் 

38.    தமிழ்த் தேசியம் பேருரைகள்             -    1997

39.    அறிவியல் அதிகாரம் ஆன்மீகம்         -    1997

40.    மார்க்சியத்தின் எதிர்காலம்             -    1998

41.    படைப்பிலக்கியம் சில சிகரங்களும்  வழித்தடங்களும்     -       1999

42.    மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள்         -    1999

43.    விடுதலை இறையியல்                 -    1999

44.    இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம்         -    2000

45.    மார்க்சியம் தேடலும் திறனாய்வும்         -    2000

46.    நிகழ் நூல் திறனாய்வுகள் 100             -    2001

47.    பெண்கள் வாழ்வியலும் படைப்பும்     -    2003

48.    நிகழ் இதழ் 29.